அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே...

   இந்த வலைப்பதிவில் (Blog) முக்கியமாக நம் கல்வியை ஒருபோதும் வியபாரமாக்க கூடாது என்னும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

            நம் வலைப்பதிவில் முதற்கட்டமாக தமிழ் வழியில் மட்டும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் கணிப்பொறி அறிவியல் பாடத்திற்கான பாட வாரியான வினா விடைகள் புதிய பாட்த்திட்டதின் படி அளிக்கப்படவுள்ளது. இதை நீங்கள் படித்து பயன்பெறுவதுடன் பதிவிறக்க்கம் செய்து கொள்ளலாம் என்பதினை மகிழ்ச்சிசியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...

                                 நன்றி
                             இப்படிக்கு,
              மு.ரூப்சேகர் M.Sc Comp, B.Ed,.
             கணிப்பொறியியல் ஆசிரியர்.
                         சென்னை-28.
                      

Comments

Popular posts from this blog